Sunday, March 29, 2026

புரட்சியாளன்

2459 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சி.வி. சேகர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தனது...
மாநில செய்திகள்
புரட்சியாளன்

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு : ஜன. 2ல் வாக்கு எண்ணிக்கை !

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : ஹாஜிமா பாத்திமா அவர்கள் !

மரண அறிவிப்பு : மர்ஹூம் ஹாஜி அ.மு.க அப்துல் சுக்கூர் ஆலிம் அவர்களின் மூத்த மகளும், A.J. ஜுமுஆ பள்ளி நிர்வாகத் தலைவர் ஹாஜி ஏ.எம்.கே முகமது அமீன் அவர்களின் மனைவியும், முகமது...
புரட்சியாளன்

Breaking : அதிரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சியினர் கைது !(படங்கள்)

பாபர் மஸ்ஜிதை திருப்பிக்கொடு, குற்றவாளிகளை சிறையிலடை என்ற முழக்கத்துடன், அதிராம்பட்டினத்தில் SDPI கட்சி சார்பில் நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை(06/12/2019) மாலை நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில...
புரட்சியாளன்

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற பொதுக்குழு கூட்டம் கடந்த 15/11/2019 அன்று சங்கத்தில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகள் : தலைவர் : ஹாஜா...
புரட்சியாளன்

அதிரை இளைஞர்களின் புதிய முயற்சி ‘உதவும் உள்ளங்கள்’ !

அதிரையில் இளைஞர்களின் முயற்சியால் உதவும் உள்ளங்கள் (டிரஸ்ட்) என்ற அமைப்பு புதிதாக உதயமாகி உள்ளது. இந்த அமைப்பின் நோக்கம், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு சாலையோரங்களில் ஆதரவற்று நிற்கும் பெற்றோர்கள் பலர், உண்ண உணவு...
புரட்சியாளன்

ராகுல் காந்தியின் பேச்சை தங்கு தடையின்றி மொழிபெயர்த்த அரசுப்பள்ளி மாணவி… குவியும் பாராட்டு !

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது சொந்த தொகுதியான வயநாட்டில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்றிரவு கோழிக்கோடு சென்ற அவர் இன்று வயநாடு தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில்...