Sunday, March 29, 2026

புரட்சியாளன்

2460 Articles written
spot_imgspot_img
அரசியல்

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...
கல்வி
புரட்சியாளன்

அரசுப் பள்ளியில் படித்து சாதித்தேன்… பள்ளி விழாவில் எஸ்.பி பேச்சு !

புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்திய அரசியல் சாசன தினத்தின் 70- ஆவது விழா பள்ளி தலைமை ஆசிரியர் கி.இராணி தலைமையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட காவல்...
புரட்சியாளன்

தள்ளிப்போகிறதா உள்ளாட்சித் தேர்தல் ?

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துளார் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன். துணைத் தலைவர், துணை மேயர்,...
புரட்சியாளன்

பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை மளமளவென சரிவு !

பிரதான எதிர்க்கட்சியான, காங்கிரஸ் கட்சி எப்போதும் இல்லாத அளவுக்கு சமீப காலமாக மிகவும் பலவீனமாக தோற்றமளிக்கிறது. அக்கட்சி அடுத்தடுத்து 2 லோக்சபா பொதுத் தேர்தல்களில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இன்னும் அதற்கு...
புரட்சியாளன்

மகாராஷ்டிராவில் மூன்றே நாளில் கவிழ்ந்த பாஜக ஆட்சி !

மகாராஷ்டிராவில் அடுத்தடுத்த திருப்பங்களைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டசபை உருவானது....
புரட்சியாளன்

மகாராஷ்டிராவில் அடுத்த திருப்பம்… துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அஜித் பவார் !

சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் ஒன்றாக கூட்டணி அமைத்து, மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிசும், துணை...
புரட்சியாளன்

‘இந்த வருடமும் பொங்கலுக்கு 1000 ரூபாய்’ – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு !

தமிழகத்தில் புதியதாக மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று கள்ளக்குறிச்சி புதியாக மாவட்டமாக செயல்பாட்டுக்கு வர ஆயத்தமாகி அதற்கான தொடக்க விழா கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேடையில் உரையாற்றும்போது,...