Sunday, March 29, 2026

புரட்சியாளன்

2460 Articles written
spot_imgspot_img
அரசியல்

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...
மாநில செய்திகள்
புரட்சியாளன்

மேயர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் – தமிழக...

மேயர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்வதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு இன்று வெளியிட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பதவிக்கு நேரடி தேர்தல் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை...
புரட்சியாளன்

Breaking : பாபர் மசூதி தீர்ப்பை கண்டித்து அதிரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட...

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெறும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
புரட்சியாளன்

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் சப்-ஜூனியர் கால்பந்து தொடர் போட்டி !(படங்கள்)

அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கான ரோல்லிங் டிராபி கால்பந்து தொடர் நேற்று நடைபெற்றது. இத்தொடரில் அதிரை இமாம் ஷாஃபி பள்ளி அணி, காதிர் முகைதீன் பள்ளி அணி,...
புரட்சியாளன்

அதிரையில் போலீஸ் குவிப்பு !

பாபர் மஸ்ஜித் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் இன்று மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு காவல்துறை...
புரட்சியாளன்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் !

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள சுப்ரமணியன் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஒரு சில மாவட்டங்களின் ஆட்சியர்களையும் இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : ஹாஜிமா ரைஹானா அவர்கள் !

மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி R. N. கனி அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகமது மீராலெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் S.M. கமாலுதீன், மர்ஹூம் அல்லாபிச்சை, மர்ஹூம்...