
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
மரண அறிவிப்பு : செ.ந. முஹம்மது அபூபக்கர் அவர்கள்!
மரண அறிவிப்பு:நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.ந. முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம். அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும், மர்ஹூம் செ.ந. முஹம்மது அன்சாரி, மர்ஹூம் செ.ந. செய்யது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும்,...
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்திய ‘TALENT SCOUT’ வீரர்கள் தேர்வு! இறுதித்தேர்வுக்கு முன்னேறிய அதிரை...
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன்(TNCA) சார்பில் 14 வயது முதல் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கான 'TALENT SCOUT' வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன்மூலம் 14-24 வயது வரையிலான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து...
துபையில் அதிரை சகோதரர் வஃபாத்!
மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த டேட் கடை நைனா முகம்மது அவர்களின் மகனும், மேலத்தெரு MKM ஜமால் முகம்மது அவர்களின் மருமகனுமான ஹபீப் ரஹ்மான் அவர்கள் சற்று முன் துபையில்...
மரண அறிவிப்பு : நா.மு. நத்தர்ஷா அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் சேக்தாவூது அவர்களின் மகனும், முஹம்மது பாசித் அவர்களின் தகப்பனாரும், அப்துல் ஹக், அபுதாஹிர், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய நா.மு. நத்தர்ஷா அவர்கள் இன்று...
மரண அறிவிப்பு : ஜொகரியா அம்மாள் அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு நூ.க. குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் அமீர் ஹம்ஸா அவர்களின் மகளும், மர்ஹும் M.S.T. ஜமால் முகம்மது அவர்களின் மருமகளும், மர்ஹும் M.S.T. முகம்மது இக்பால் அவர்களின் மனைவியும்,...
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்!
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 46. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் முக்கியப் பிரமுகருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன்...









