
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
அதிரையில் 31.5 மி.மீட்டர் மழை பதிவு!
சிறு இடைவேளைக்கு பிறகு அதிரையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அதிரை குளிர்ச்சியாக உணரப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேர நிலவரப்படி அதிரை 31.5 மில்லி மீட்டர் மழை பெய்திருப்பதாக வானிலை...
புஷ்ரா ஹஜ் சர்வீஸ் உரிமையாளர் ஹாஜி மு.இ.அப்துல் ரஜாக் மரணம்!
புஷ்ரா ஹஜ் சர்வீஸ் உரிமையாளரும் அதிரையருமான ஹாஜி மு.இ.அப்துல் ரஜாக் காலமாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நாளை 27/11/17 (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அதிரையில் தொடர் பைக் திருட்டுகளில் ஈடுபட்ட கும்பலை பிடித்து தர்ம அடிக்கொடுத்த அரைநொடி எஸ்.எஸ்.ஐ!
இணையதளங்களில் தொடர் திருட்டு செய்திகளை படித்துக் கொண்டிருந்த நான் அன்றையதினம் சற்று அசந்து தூங்கிவிட்டேன். திடீரென எனது நண்பன் கால் செய்து உடனே தனது வீட்டிற்கு என்னை வர சொன்னான். நானும் சரி...
அதிரை ஷிஃபா மருத்துவமனை அருகே திருட்டு கும்பல்கள் இரு சக்கர வாகனம் திருட முயற்சி!!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் திருட்டுசம்பவம் அதிகரித்துவுள்ளது.சிறிது நாட்களாகவே திருடர்கள் கும்பல் அதிராம்பட்டினத்தில் பல பகுதிகளில் மற்றும் பல வீடுகளில் திருடிவருக்கின்றனர் இதனைட்தொடர்ந்து நேற்று இரவு திரட்டு கும்பல் ஷிஃபா மருத்துவமனை அருகில் இருசக்கன...
அதிரை அருகே சுனாமி மீட்பு பயிற்சியை நடத்த பேரிடர் மீட்பு படை முடிவு!
தமிழகத்தில் டிசம்பர் மாதம் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது சார்ந்த வதந்திகள் சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்பப்பட்டு வருகிறது.
இதனை கருத்தில்...
ஜனாதிபதி மாளிகையினை 4 நாட்கள் பொது மக்கள் பார்வையிட அனுமதி
பொதுமக்கள் இன்று முதல் வாரந்தோறும் 4 நாட்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம் என ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை இன்று துவங்கி வாரந்தோறும் 4 நாட்கள்...









