
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் நடவடிக்கை...
அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சிஆதம் நகர் ( MSM லேன்,எல்லைக்கு உட்பட்ட KSA லேன், ஷப்னம் லேன் மற்றும் மஸ்னி கார்டன் பகுதியில் தவ்ஹீத் லேன் ,அவலநிலை தற்போது மழை காலங்கள் என்பதால் தெரு...
அதிரை திருமணத்தில் நகையை காணவில்லை!
அதிராம்பட்டினத்தில் 24-10-2021, ஞாயிற்றுக்கிழமை அன்று வெற்றிலைகாரத் தெருவில் உள்ள காய்கறி கடை நைனா முஹம்மத் அவர்களின் வீட்டில் திருமணம் நடைபெற்றது. அன்று திருமணத்திற்கு வருகை புரிந்த பிலால் நகரை சேர்ந்த ஒரு பெண்...
மரண அறிவிப்பு கடற்கரை தெரு ரசூல் முகம்மது
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மருமகனும், மர்ஹும் முஹம்மது அலி அப்துல்லா அவர்களின் சகோதரரும்,முஹம்மது ஆரிப் அவர்களின் மாமனாரும் ஹாஜி முஹம்மது நிஜாமுதீன் இவர்களின் தகப்பாரும் கொரடாச்சேரியை சேர்ந்த...
அதிரை நகராட்சி: 6ஆம் தேதி வருகிறதா அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்து வந்த அதிராம்பட்டிணம் நிர்வாகத்தை தரம் உயர்த்தி, நகரார்ட்சியாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் நகராட்சியாக மாற்றும் பணிகளை முடுக்கிவிட்டது....
சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் வருது? உடனே செக் பண்ணுங்க!
சமையல் சிலிண்டருக்கு மத்திய அரசிடமிருந்து நமக்கு எவ்வளவு மானியம் வருகிறது என்று இப்படி செக் பண்ணலாம்…
வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது நேரடியாகவே...
அதிரை முஸ்லீம் மாணவர் பேரவையின் அமைப்பாளராக அஸ்பாஃக் நியமனம் !
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அபூபக்கர் இன்று அதிராம்பட்டினம் வருகை தந்தார்.
மாவட்ட ஊடக அணியின் பொறுப்பாளர் ஷாகுல் ஹமீது இல்லத்திற்கு சென்று அவரின் தாயார்...







