6ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கலக்கலான ஆஃபர் அதிரை CFCயின்!!
இன்று 31 DECEMBER 2025 & 01 JANUARY 2026 ஆகிய இரண்டு நாட்களும் BUCKET CHICKEN OFFER கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்
08 PCS BUCKET CHICKEN ~₹550~ வெறும் ₹499/-மட்டுமேSAVING...

நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அடாவடியில் ஈடுபட்ட அதிரை திமுக கவுன்சிலரின் கணவர்! நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்தல்!!
அதிரையில் ARDA அமைப்புக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற மருத்துவமனைக்கான கட்டுமான பணியை அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரும் தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரான முகம்மது சாலிஹ் மேற்கொண்டுவந்தார். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் கிருத்திகாவின்...
அதிரை எக்ஸ்பிரஸ் பரிசளிப்பு! வெற்றியாளர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு!!
அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி அதிரை ரிச்வே கார்டனில் நடைபெற்றது. இதில் முதலிடம் பிடித்த அபூபக்கரின் மகள் ஆஷிகாவுக்கு 2கிராம் தங்க...
திமுக சிறுபான்மை அணியின் மாவட்ட தலைவராகிறார் அதிரை ஜமாலுதீன்!!
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வர இருக்கும் சூழலில் திமுகவை அமைப்பு ரீதியாக வலுவாக்கும் பணியில் அக்கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இளைஞரணி, மாணவரணி, சிறுபான்மை அணி உள்ளிட்ட சார்பு அணிகளுக்கான...
அதிரையில் அதிரடி! 3 சட்டைகள் ரூ.1000!! 3 கைளிகள் ரூ.500! உடனே முந்துங்க… ஆடைகளை...
அதிரை ஆஸ்பத்திரி தெருவில் செயல்பட்டு வரக்கூடிய Hi 5 kids & Men’s wear நிறுவனத்தில் முன்னணி பிராண்ட் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களுக்கு...
மரண அறிவிப்பு. KSA அப்துல் ரஹ்மான் !!
தட்டாரத்தெருவை சேர்ந்த மர்ஹும் கு.சி.அ அஹமது ஜலால்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் மு.அ முகம்மது இஸ்மாயில் அவர்களின் மருமக்னும் MI.அப்துல் காதர், MI, அகமது கமால்,MI அகமது அமின் ஆகியோரின் மச்சானும், A...
அதிரையில் உடைந்தது பிரதான குடிநீர் குழாய்! வீணாகும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!
அதிரை வண்டிப்பேட்டை அடுத்த மதுக்கூர் சாலையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து பின்னர் பொதுமக்களுக்கு விநியோகம்...









