
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ. சே. மு. ஹாஜா அலாவுதீன்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி முதல்வர் தனிபிரிவான முதல்வனின் முகவரி துறைக்கு அதிரையில்...

அதிரை: அபுபக்கர் புகாருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, அதிமுக நகர செயலாளர் பிச்சை மறுப்பு !
அதிமுக லட்டர்பேடை அமமுகவினர் பயன்படுத்துவதா? MB அபூபக்கருக்கு அரசியலில் முதிர்ச்சி தேவை !
அதிராம்பட்டினம் நகர அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், அன்றைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கரங்களால் கோட்டை அமீர் விருதை பெற்றவராவார் MB...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொளி – களத்திற்கு வந்த SDPI.
அதிராம்பட்டினம் 13வது வார்டுக்கு உட்பட்ட கடைதெரு கிராணி முக்கம் அருகே சாக்கடை நீரும், மழை நீரும் கலந்து ரோட்டை சூழ்ந்திருந்தன, இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். நகராட்சி நிர்வாகம்...
உ.பி. பாணியில் மாட்டிறைச்சி அரசியலை கையில் எடுக்கும் அதிரை நகராட்சி! பின்னால் இருந்து இயக்குவது...
அதிராம்பட்டினம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு வார்டு மறுவரையரையில் சிறுபான்மை முஸ்லீம் பிரதிநிதிதுவத்தை குறைத்தது, கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட துணை தலைவர் பதவியை கூட்டணி தர்மத்தை மீறி கைப்பற்றியது, அர்டா மருத்துவமனை நிலத்தை...
அதிரை: எல்லாமே பூஜைக்கு அப்புறம்தான்- நீரில் மிதக்கும் பகுதியை மீட்க சாக்கு போக்கு சொல்லும்...
அதிராம்பட்டினம் தோப்புக்காடு பகுதியில் உயரமாக அமைக்கப்பட்ட தார்சாலையால் ஒரு வீட்டிற்குள் புகுந்த மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது என மனிதநேய ஜனநாயக கட்சியின் அதிரை பேரிடர் குழுவிற்கு தகவல் கிடைத்திருக்கிறது.
தகவலின் பேரில்...
கட்சிக்குள் கசமுசா, வீதிக்கு வந்த கல(ழ)கம் !அதிரை திமுகவிற்குள் உச்சகட்ட அதிகாரப்போர் !!
அதிராம்பட்டினம் திமுகவை நிர்வாக காரணங்களுக்காக கட்சியின் தலைமையின் உத்தரவுக்கு இணங்க கிழக்கு,மேற்கு என இரண்டாக பிரித்து கட்சி பணிகளை செய்து வருகிறார்கள் ஆனால் நாங்க அதிரை நகரை இரண்டாக பிரித்துள்ளதை ஏற்றுகொள்ள மாட்டோம்...
கையாளாகாத அதிரை நகராட்சி – சொந்த செலவில் சாலையமைக்கும் பொதுமக்கள்!
அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டில் அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்ததாக தெரியவில்லை. குறிப்பாக இஜாபா பள்ளி லைனில் சிறிய மழை பெய்தாலே நச நசவென்று காணப்படும் இப்பகுதியில் சாலை வசதி வேண்டி...
அதிரை மக்களின் உணர்வுகளை மதிக்கிறாரா நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி?
அதிராம்பட்டினம் மக்களுக்கு சூரியனை தவிர்த்து பிற கட்சிகளுக்கு வாக்களிப்பது என்றால் ஒவ்வாமையோ என்னவோ... இதனாலேயே அதிரை மக்களின் தலைகளில் மிளகாய் அரைக்க சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறுவது இல்லை.
அதன்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்...









