Sunday, February 1, 2026

Admin

316 Articles written
spot_imgspot_img
செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி அ.செ. சேக் முஹம்மது,ஹாஜி முஹம்மது முபாராக்,ஹாஜி முஹம்மது மதினா,ஹாஜி...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும், மு. செ.மு முஹம்மது அபூபக்கர் அவரகளின் சகோதரருமாகிய மு.செ.மு...
மரண அறிவிப்பு
Admin

மதுக்கூர் முகைதீன் மரணம்! (உறுதி செய்யப்பட்ட தகவல்)

இஸ்லாமிய ஜனநாயக முன்னனி கட்சியின் ஒருங்கினைப்பாளர் சகோதரர் மதுக்கூர் மைதின் மற்றும் அவரது நண்பர் மூர்த்தி ஆகியோர் நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் சிவக்கொல்லை என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால்...
Admin

அதிரையில் கேள்விகுறியாகும் சட்டம் ஒழுங்கு?

கையில் அணிந்திருக்கும் மோதிரம் முதல் தெருக்களில் விளையாடும் குழந்தைகள் வரை எதுக்குமே இங்கு பாதுகாப்புக்கான உத்தரவாதம் இல்லை.   அதிரையில் சமீபகாலமாக திருடர்களின் அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளது. இதனால் சிறியோர் முதல் பெரியோர் வரை ஒருவித தயக்கத்துடனே...
Admin

முன்னணி செய்தி நிறுவனங்களுக்கு சவால்விடும் அதிரையரின் புதிய App!

தொழில்நுட்பத்தில் பிற பேரூராட்சிகளுடன் ஒப்பிடுகையில் அதிரை சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு சாட்சியம் சொல்லுகிறது அதிரை ஷஃபியின் Luffa Labs என்ற மென்பொருள் நிறுவனம்.   இந்த நிறுவனத்தை நடத்திவரும் அதிரை ஷஃபி மற்றும் குழுவினர்...
Admin

அதிரையில் சிறுவன் ரிபாத்தை கடத்த முயற்சி! நாம் செய்ய வேண்டியது என்ன?

    வாட்ஸ்-அப்பில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது அந்த ஆடியோ. மதிய உணவை வீட்டில் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த 7ம் வகுப்பு மாணவனை பட்டபகலில் கடத்த முயற்சி செய்திருக்கிறார்கள் மர்ம நபர்கள். செய்திதாள்களில் மட்டுமே படித்துக் கொண்டிருந்த...
Admin

அதிரையின் பக்கம் திரும்பிய தினகரனின் பார்வை !

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் அதிமுக அணி இரண்டாக உடைந்தது. இதனை அடுத்து அதிமுக அம்மா அணியில் உள்ள சசிகலா உத்தரவின்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிர்வாக சீரமைப்பு பணிகளை...
Admin

பிறக்கும் போது அதிரை அடக்கும் போது ?

பொருளாதாரம் தேடி அதிரையர்கள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு பறந்து செல்கின்றனர். அவர்களின் சிலர் அங்கேயே குடும்பம் குழந்தைகளை மறந்து தங்கள் வாழ்கையை அமைத்துக் கொள்கின்றனர். இவர்கள் கூட காலப்போக்கில் மரணத் தருவாயில் இல்லடத்தை தேடி வந்து...