Monday, December 1, 2025

மாற்ற வந்தவன்

280 Articles written
spot_imgspot_img
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது, மர்ஹும் முஹம்மது அலியார் இவர்களின் சகோதரரும், பாட்ஷா என்கிற...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக அதிமுக குரல்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு அரசு இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த இடத்தை அந்த பள்ளிக்கே விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு...

அரசு பணியில் சேர விருப்பமா.? தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!

அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும்...
செய்திகள்
மாற்ற வந்தவன்

அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்..!!

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் 17.02.2018 அன்று காலை அதிராம்பட்டினம் சாரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. கருத்தரங்கினை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் தலைமை ஏற்று...
மாற்ற வந்தவன்

அதிரையில் உள்ள அனைத்து சங்கங்களும் இதனை செயலப்படுத்த தயாரா..?

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பொதுவாகவே இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஊர் ஆகும்.. இங்கு வசிக்கும் மக்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு தெருவிற்கும் தனி, தனி சங்கங்கள் உள்ளன. அந்தந்த சங்கங்களுக்கு உட்பட்டே அப்பகுதி மக்களும் நடக்கின்றனர். தற்போதைய காலகட்டத்தில்...
மாற்ற வந்தவன்

வீட்டின் ஜன்னல் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர்!!

குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. குழந்தைகளை கடத்தும் கும்பல் அல்லது கொள்ளை கும்பல் இதுபோல் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளையடிக்க ஏற்ற வீடு...
மாற்ற வந்தவன்

ஜெயலலிதா படத்திறப்பு: ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

ஆட்சி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் ஜெயலலிதாவின் படம் அவசரகதியில் சட்டமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளதாக ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், தேசிய தலைவரான ஜெயலலிதாவின் படத்தை திறக்க,...
மாற்ற வந்தவன்

தேனியில் அரசு விழாவில் நடைபெற்ற அவலம்!

தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை மீண்டும் திரும்பப் பெற்ற சம்பவம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பள்ளிக் கல்விதுறை சார்பாக தேனியில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் பங்கேற்ற...
மாற்ற வந்தவன்

அய்டா வெள்ளி விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

ஜித்தா அய்டா வெள்ளிவிழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், ஆண்கள் பகுதியில் வெற்றிபெற்றவர்கள் விபரம்: கிராத் போட்டி:- 12 வயது முதல் 16 வயது வரை முதல் பரிசு: இம்ரான் தாஜுத்தீன் இரண்டாம் பரிசு: சுலைமான் அப்துல் ராஜிக் மூன்றாம் பரிசு: சுஹைப் அப்துல்...