Saturday, September 13, 2025

செய்தியாளர்

132 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!

சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு...

அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!

அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில்...

அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!

அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!

அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது. அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக...
பொது அறிவிப்பு
செய்தியாளர்

மதுக்கூரில் பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடைபெறாது..!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல் படுத்தப்பட்டு செயல் பட்டு வருகிறது.. இந்நிலையில் ஒருவர் மூலம் இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க...
செய்தியாளர்

மரண அறிவிப்பு : திலகர் தெருவைச்சேர்ந்த அப்துல் ஜப்பார் அவர்கள்..!

மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் (சாயக்கார தெரு) திலகர் தெருவைச்சேர்ந்த மர்ஹூம் முகமது சரீப் அவர்களின் மகனும், அரக்கடா என்கின்ற மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் மருமகனும், அகமது அனஸ், அலி அக்பர், இவர்களின்...
செய்தியாளர்

அதிரை இளைஞரின் முயற்சியைப் பாராட்டி TIYA அமைப்பின் பரிசளிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை ச் சேர்ந்த காதர் முகைதீன் அவர்களின் மகன் தப்ரே ஆலம் வயது ( 30 ) அவர் விரைவாக சைக்கிள் ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இவர் 10,000...
செய்தியாளர்

மரண அறிவிப்பு ~ மு.செ.மு. முஹம்மது ஹனீஃபா அவர்கள்..!

நடுத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு (ஹாஃபிஸ்) அபுல் ஹசன் அவர்களின் மகனாரும்.மர்ஹூம் மு.செ.மு.முஹம்மது சேக்காதியார், மர்ஹூம் முஹம்மது சம்சுதீன் (லக்கி எலக்ட்ரிக்கல்)நூருல் அமீன், ஹாஃபிஸ் முஹம்மது அப்துல்லாஹ் இவர்களின் சகோதரரும்.மு.செ.மு.சபீர்( திருப்பூர்)...
செய்தியாளர்

மரண அறிவிப்பு : ஹதீஜா அம்மாள் அவர்கள்!

அதிராம்பட்டினம் புது ஆலடித் தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.அ. மீரா சாகிப் அவர்களுடைய மகளும் , மர்ஹும் செ.மு.செ.முஹம்மது சாலிஹ் அவர்களின் மனைவியும் இ.மு.மீ. கமாலுதீன் ஹாஜியார், அக்ரிகல்சுரல் சேக்காதி ஹாஜியார் அவர்களின்...
செய்தியாளர்

ஏமாராதீர்கள்..! கொடிய சட்டத்தை ஆதரிக்க மிஸ்டு கால் திட்டம்…!

இந்தியாவில் மோடி அரசு அமல்படுத்த துடிக்கும் CAA, NRC, NPRஆகிய சட்டங்களை எதிர்த்து நாடெங்கிலும் போராட்ட தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இந்தியர்கள் வாழும் வெளிநாடுகளில் கூட இச்சட்டத்தை எதிர்த்து கண்டன குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ள...