உள்ளூர் செய்திகள்
அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை ? தொடரும் அதிரை நகராட்சியின் மிரட்டல்!
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை ஒரு நாள் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால்,...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...
அதிரையில் கொடூரம் – மாமியாரை கொலை செய்த மருமகன் – அரைமணி நேரத்தில் கைது...
அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரக்குமார் (33வயது). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிராம்பட்டினம் மன்னப்பன் குளக்கரை பகுதியை சேர்ந்த முனியாண்டியின் மகள் ரஞ்சிதாவை (31வயது) காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன்...
ஒத்த நபருக்காக மொத்த திட்டமும் குளோஸ் – நீராதாரத்தில் அரசியல் செய்யும் அதிரை நகராட்சி...
தனி நபருக்காக மக்களின் அத்தியாவசிய நீராதாரத்திற்கு முட்டுக்கட்டை போட்ட அதிரை நகராட்சி !
அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாக வசதிக்காக மாநில திமுக இரண்டாக பிரித்ததில் இருந்து கிழக்கு மேற்கு என இரண்டு பிரிவாக செயல்பட்டு...
அமெரிக்காவில் அதிரையர் வஃபாத் !
அதிராம்பட்டினம் புதுமனைதெருவை சேர்ந்த மர்ஹும் பாட்ஷா முகைதீன் மரைக்காயர் அவர்களின் பேரனும் மர்ஹும் ஜலீல் அவர்களின் மகனும், நிஜார் அகமது அவர்களின் சகோதரருமாகிய அபுல் ஹசன் சாதுலி அமெரிக்காவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா...
அதிராம்பட்டினம் மக்களுக்கு நல்ல செய்தி – 6 மாத காலத்திற்குள் அதிரையில் நின்று செல்ல...
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் தேசிய செயலாளர் கருப்பு முருகானந்தம் தொகுதிக்குடட்ட வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
அதன்படி நேற்று, அதிராம்பட்டினம் பகுதிக்கு வருகை தந்த கருப்பு...
அதிரையில் சின்னா பின்னமான வாய்கால்- நகராட்சி தலைவர் வார்டின் அவலம் – தவறி விழுந்த...
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு 10வது வார்டில் கால்வாய் ஒன்று இருந்து வருகிறது.மேல் மூடி பக்கவாட்டு சுவர் ஏதுமின்றி திறந்த மேனியாகவே இருக்கும் இந்த கால்வாயில்தால் அப்பகுதி மக்களின் கழிவு நீர்கள் செல்கிறது.கொசுக்கடி...
மின்னொளியில் மிதக்கும் பிலால் நகர் – கவுன்சிலரின் 4-வருட சீறிய முயற்சிக்கு வெற்றி என...
பிலால் நகர் 1-வது வார்டு கவுன்சிலரின்4 வருட கால சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
பல வருடகால பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய மின்மாற்றி அமைத்து தந்த பிலால் நகர் 1வது வார்டு கவுன்சிலர்...