உள்ளூர் செய்திகள்
அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை ? தொடரும் அதிரை நகராட்சியின் மிரட்டல்!
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை ஒரு நாள் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால்,...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...
அதிரை : தமுமுகவின் சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம்!( படங்கள்)
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், அதிராம்பட்டினம் நகர கிளை சார்பாக 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7:00PM அளவில் மாபெரும்
சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நகரத்...
அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் தீன் கிளினிக் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ...
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிரை தீன் கிளினிக் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிஸ்மி மெடிக்கல் எதிரே, மாஜ்தா ஜுவல்லரி அருகில் உள்ள தீன் கிளினிக்கில்...
அதிரை கடற்கரைத்தெரு தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்ட தொடக்க விழா!(படங்கள்)
தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவ - மாணவியர் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த 25ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க....
மாவட்ட மாநாடு! உதயநிதி ஸ்டாலின் வருகை!! பம்பரமாய் சுழன்ற அதிரையர்!
தமிழ்நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும் திமுக தரப்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர்...
அதிரை பிரஸ் ப்ரொடெக்சன் கவுன்சிலின் ஆலோசனை! இரண்டு முக்கிய தீர்மானங்கள்!
அதிரையில் இயங்கி வரும் உள்ளூர் இணைய ஊடகங்களையும், அதில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்தும் நோக்குடன் அமைக்கப்பட்டது ADIRAI PRESS PROTECTION COUNCIL.இதன் முதல் நேரடி மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்...
அதிரையில் தமுமுக நடத்தும் சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம்!
அதிராம்பட்டினதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் மாபெரும் சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம் மற்றும் 29ஆம் ஆண்டு தமுமுக துவக்க விழா இன்று ( 27-08-2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில்...