உள்ளூர் செய்திகள்

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்தான்: சாட்டை துரைமுருகன் பேச்சு குறித்து திமுக நிர்வாகிகள் பதிலடி!
அதிராம்பட்டினம்:
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.
சர்ச்சையின் பின்னணி:
சமீபத்தில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, நாம்...

அதிராம்பட்டினத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது – நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் நகரில் தேர்தல் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை...

பாபநாசம், வாணியம்பாடி முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அதிரை நகர நிர்வாகக் கூட்டத்தில் தீர்மானம்.
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள்...

தேர்தல் ஆணையமே ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து – 100சதவீத வாக்கை பதிவு செய்ய கொள்ளையடிக்கும் பேருந்துகளுக்கு கடிவாளமிடு.
100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய சூழலில், ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணங்கள் பெரிய...
அதிரையில் மிதமான மழை!
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பதிவாகியுள்ளது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...
அதிரையில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த நகராட்சி தரப்பு சதி திட்டம்? தேர்தல் நேரத்தில்...
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியின் பராமரிப்பில் கீழ் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இந்தியன் வங்கி அருகில் உள்ள இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது....
அதிரையில் வரவேற்பை பெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் – அலைமோதும் மக்கள் கூட்டம்!(படங்கள்)
தமிழ்நாடு அரசின் சேவைகள் விரைவாக, எளிதாக மக்களை சென்றடையவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டம் கடந்த 18ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் தமிழகம்...
அதிரையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் நாளை தொடக்கம் – வார்டு வாரியாக முகாம்!
திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம், தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை...
அதிரையில் மிதமான மழை!
தமிழகத்தில் ஐந்தாம் சுற்று வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக...
அதிரை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா!
அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு நான்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு 69 லட்சமும், பள்ளியின் பராமரிப்பு பணிகளுக்காக 24.5 லட்சமும் மாநில நிதிக்குழு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்...








