Saturday, April 27, 2024

மரண அறிவிப்பு

மதுக்கூர் மைதீன் ஜனாஸா நல்லடக்கம் அறிவிப்பு

மதுக்கூர்  சிவகொள்ளை சேர்ந்த மைதீன்(   இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர்) அவர்கள் நேற்று இரவு வஃபாதகிவிட்டார்.   இன்னலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு மதுக்கூரில் பெரியபள்ளியில்...

மரண அறிவிப்பு

அதிரை நடுத்தெருவை பிலால் அவர்களின் மகளுமான பஷிஹா என்கிற குழந்தை இன்று (30.10.2017) இரவு வபாத்தாகிவிட்டார் அடக்கம் குறித்த நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மதுக்கூர் முகைதீன் மரணம்! (உறுதி செய்யப்பட்ட தகவல்)

இஸ்லாமிய ஜனநாயக முன்னனி கட்சியின் ஒருங்கினைப்பாளர் சகோதரர் மதுக்கூர் மைதின் மற்றும் அவரது நண்பர் மூர்த்தி ஆகியோர் நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் சிவக்கொல்லை என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால்...

மரண அறிவிப்பு ஹாஜிரா அம்மாள்!!!

அதிராம்பட்டினம், சி.எம்.பி லேன்,அன்வர் மளிகை கடை எதிரில், மர்ஹூம் வ.மீ வரிசை முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எம். அப்துல் ஹையூம் அவர்களின் மனைவியும், அபூபக்கர் அவர்களின் சகோதரியும், அமானுல்லா, மீரா சாஹிப்,...

அதிரையர் ஆஸ்திரேலியாவில் மரணம்!!!

மரியம் பள்ளி SMA நகரைச் சேர்ந்த மர்ஹூம் A.,சேக்கா மரைக்காயர் அவர்களின் மகளும். M.S.அஹமது கபீர் அவர்களின் மனைவியும். M.O.முஹம்மது சாலிம், மற்றும் மரைக்கா K.இர்ஃபானுதீன் ஆகியோரின் மாமியாரும். A.K.ரிஜ்வி முஹைதீன் அவர்களின் தாயாருமான. ஃபாத்திமா அவர்கள் ஆஸ்திரேலியாவில் காலமாகி...

Popular

Subscribe

spot_img