பொது அறிவிப்பு

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்....

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!!
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (03-11-17) விடுமுறை என மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
டிசம்பர் 31க்குள் மீண்டும் சுனாமி பெரும் பீதியை கிளப்பும் எச்சரிக்கை
டிச., 31க்குள், இந்திய பெருங்கடலில், மிகப்பெரிய சுனாமி அலைகள் உருவாகி, தமிழகம் மற்றும் கேரளாவில் அழிவை ஏற்படுத்த உள்ளதாக, கேரளாவைச் சேர்ந்த, பாபு கலயில் எச்சரித்து உள்ளார். இது குறித்து, பிரதமர் மோடிக்கு,...
அதிரை பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் !!(வீடியோ இணைப்பு)
தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலால் உயிர் பலிகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்திருக்கும் அவசர வேண்டுகோளை குடும்ப நலத்துறை வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதனை அதிகம் பகிரவும்.
வீடியோ இணைப்பு
https://youtu.be/lZXQ9oD4JuE
மக்களே..! உஷார்..! நவம்பர் மாதம் இந்தப் பொருட்கள் எல்லாம் விலை உயரும்..!
நவம்பர் மாதம் நுகர்வோருக்கு விலை உயர்ந்ததாக இருக்கும். கச்சா எண்ணெய் வில உயர்வு மற்றும் உற்பத்திக்கத் தேவையான சில மூலப்பொருட்கள் விலை எல்லாம் உயர்வதால் ஏசி, குளிர் சாதன பெட்ட், வாஷிங் மெஷின்,...
வெளுத்து வாங்கும் மழை…. தஞ்சை உள்பட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.....
தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 27-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங் கியதாலும், வங்க கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகவும் மாநிலம் முழுவதும் பரவலாக...
தஞ்சை உட்பட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை !!
தமிழகத்தில் வட கிழக்குப்பருவமழை தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
இந்நிலையில்...








