தமிழக சட்டமன்றத் தேர்தல்

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை...

பட்டுக்கோட்டை: ஸ்ரீமான் நாடிமுத்து திருவுருவ சிலைக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் TRB ராஜா.
பட்டுக்கோட்டை ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை திருவுருவ சிலை அடிக்கல் நாட்டப்பட்டது
பட்டுக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருவுருவ சிலை அடிக்கல் நாட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில்...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...
ஐயூஎம்எல் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு – 3 தொகுதியிலும் அதிமுகவுடன் நேரடி மோதல் !
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியை பொருத்த அளவில் கருணாநிதி காலத்திலிருந்தே முதலில் கூட்டணி ஒப்பந்தம் போட்டுக்கொள்வது இந்திய...
மக்கள் நீதி மையத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அதிமுக, திமுக, அமமுக,மநீம கட்சிகள்...
171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு !(முழு விவரம்)
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாக மற்றும் சிறு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பாமக, பாஜக, தாமாகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முதல்வர்...
அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தொகுதி பங்கீடு என்பன உள்ளிட்ட முக்கிய பணிகளில் மும்முரமாக...
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி...
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக – விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு !
2011 சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்துடன் 7.9 சதவீத வாக்குகளையும் பெற்றது.
ஆனால், 2016-ம் ஆண்டு...








