அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...
கலைஞர் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார் சந்திரபாபு நாயுடு..!
திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை நலிவடைந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் பல தலைவர்கள் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர் இன்று தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு மருத்துவமனையில் சிகிச்சை...
கலைஞருக்கு கடிதம் எழுதிய சிறுமியை நேரில் அழைத்து நெகிழ்ந்த ஸ்டாலின்…!
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி கடிதம் எழுதி அனுப்பிய மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியையும், அவரது தாயாரையும், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து உரையாடி மகிழ்ந்தார்.
காவேரி...
அதிரை : உள்ளாட்சிக்கான ஓர் உளவுப்பார்வை!!
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வேட்பாளார்கள் யார் யார் என எமது உளவுப்பார்வை குழு முதற்கட்ட தகவலை ஆகாயத்தில் இருந்து வீசி எரிந்துள்ளன.!
அதிராம்பட்டினம் 21 வார்டுகளை கொண்ட பேரூராக உள்ளது .
கடந்த 40 ஆண்டுகளாக...
கலைஞருக்கு கடிதம் எழுதிய பேத்தி!!
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீரக நோய் தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து திமுக தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் 'தலைவா நீ...
வதந்திக்கு முற்றுப்புள்ளி குத்திய கலைஞர் : தொண்டர்கள் மகிழ்ச்சி!!
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் சிறுநீரக நோய்த்தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடைய உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக மருத்து...
மருத்துவமனையில் தா.பாண்டியன் அனுமதி!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சமீப காலமாக சிறுநீரக பிரச்சினை தொடர்பாக டயாலிசிஸ் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மூச்சுத் திணறல் காரணமாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில்...








