அரசியல்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...
‘புதுச்சேரியில் பாஜக செய்வது ஒத்திகை ; அடுத்து தமிழகம்தான்’ – எச்சரிக்கும் திருமாவளவன் !
புதுச்சேரி மாதிரிதான் தமிழகத்திலும் நடக்க கூடும், புதுச்சேரியில் நடப்பது தமிழகத்திற்கான ஒத்திகையே என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரியில் நாராயணசாமி அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பை வெல்ல முடியாமல் பதவியை இழந்தது....
சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக மல்லிப்பட்டினம் ஹபீப் முகம்மது நியமனம்..!!
தஞ்சை மாவட்டம்,சேதுபாவா சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளராக மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த MKS.ஹபீப் முகமதுவை நியமனம் செய்து முரசொலியில் திமுக தலைமை அறிவித்து இருக்கிறது. மேலும் துணை அமைப்பாளர்களாக கமலக்கண்ணன்,சுதாகர்,மகேஸ்வரன்,திவாகரன்...
மதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளராக மல்லிப்பட்டிணம்அப்துல் மாலிக் நியமனம்..!!
மதிமுக கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த A.அப்துல் மாலிக் தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளராக நியமனம் செய்து அறிவித்தனர்.புதியதாக அறிவிக்கப்பட்ட அவருக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி !
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டிகளை காண கூட்டமும் அலைமோதும். மதுரை அவனியாபுரத்தில் தை 1-ஆம் தேதி (ஜன.14) இந்த ஆண்டின் முதல்...
ரஜினியின் 30 ஆண்டுகால ‘அரசியலை’ முடித்து வைத்த கொரோனா !
தமிழக அரசியலில் 30 ஆண்டுகாலமாக நீடித்து வந்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்கிற சஸ்பென்ஸை ஒருவழியாக கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று முடித்து வைத்திருக்கிறது.
எம்.ஜி.ஆர். காலம் முதலே ரஜினிகாந்தின் அரசியல் வருகை...
கேரளா உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி – பாஜகவுக்கு படுதோல்வி !
கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முன்னிலை மற்றும்...








