46
தஞ்சை மாவட்டம்,சேதுபாவா சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளராக மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த MKS.ஹபீப் முகமதுவை நியமனம் செய்து முரசொலியில் திமுக தலைமை அறிவித்து இருக்கிறது. மேலும் துணை அமைப்பாளர்களாக கமலக்கண்ணன்,சுதாகர்,மகேஸ்வரன்,திவாகரன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.