Saturday, December 20, 2025

அரசியல்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...
அரசியல்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கடிதம்.

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது. தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில  முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மீனவர்கள் நீண்டகால கோரிக்கை மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...
spot_imgspot_imgspot_imgspot_img
அரசியல்
admin

ஜி.ஹெச். வெண்டிலேட்டரை திருடிய கவர்னரின் செயலாளர்!

  ஒருநோயாளிக்கு சாதாரண தனியார் மருத்துவமனையில் ஒருநாளைக்கு வெண்டிலேட்டர் பொறுத்தினால் 25,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாய்க்குமேல் செலவாகும். பெரிய மருத்துவமனைகளில் 40,000  ரூபாயிலிருந்து 50,000 ரூபாய்க்குமேல்கூட பில் போடுவார்கள். அதனால்தான், ஏழை எளிய நோயாளிகள் அரசு மருத்துவமனையை...
புரட்சியாளன்

கஜா புயல் நேரத்தில் சூழ்நிலை சரியில்ல… அதான் மோடி வரல… அதிமுகவின் அடடே விளக்கம்...

தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்பது சஸ்பென்சாக இருக்கிறது. அதிமுகவுடன்கூட்டணி சேருமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்காமல் விஜயகாந்த் உள்ளார். இந்நிலையில்...
புரட்சியாளன்

சேதுவாபாசத்திரம் நகர SDPI கட்சியின் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சேதுபாவாசத்திரம் நகர நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று சனிக்கிழமை(02.03.2019) சேதுபாவசத்திரத்தில் நடைபெற்றது.இக்கூட்டமானது SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்லா மற்றும் மாவட்ட செயலாளர்...
புரட்சியாளன்

முக்கிய பிரச்சனைகளின் போது வராமல் இப்போது மட்டும் வருவது ஏன் ? மோடிக்கு எதிராக...

கன்னியாகுமரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். அவர் கன்னியாகுமரியில் நடக்க உள்ள அரசு விழாவில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை எதிர்த்து எப்போதும் போல...
admin

டைம்ஸ் நவ் பத்திரிக்கையாளர் சபீர் அகமதுக்கு பாமக மிரட்டல்.,பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம்..!

மக்களவை தேர்தல் 2019ன் தேர்தல் களத்தில் அஇஅதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 25ஆம் தேதி கூட்டணி குறித்த கேள்விகளுக்கு விளக்கமளிக்க செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். இந்த செய்தியாளர்...
புரட்சியாளன்

அதிரை இளைஞர்கள் அமமுகவிற்கே வாக்களிக்க வேண்டும்- நகர ஐடிவிங் செயலாளர் கோரிக்கை !!

அமமுகவிற்கு இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என அதிராம்பட்டினம் அமமுக தொழினுட்ப பிரிவு இணைச் செயலாளர் முஹம்மது ஜாவித் வேண்டுகோள் விடுத்துள்ளார். மறைந்த புரட்சிதலைவி அம்மா அவர்கள் இட்டுச்சென்ற பணிகளை சின்னமாவின் வழிகாட்டுதலின்...