அரசியல்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...
அதிரையில் மஜக வேட்பாளர்கள் அறிமுகம்! மாநில செயலாளர் கலந்து கொண்டார்.
அதிராம்பட்டினம் நகர மனித நேய ஜனநாயக கட்சியின் அதிராம்பட்டினம் நகர வாடுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் இன்று மஜக அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில செயலாளர் தாஜுதீன், மதுக்கூர் ராவுத்தர் பங்கேற்று தேர்தல் செயல்பாட்டு திட்டங்களை...
அதிரைக்கு முன்னுதாரணமாகும் முத்துப்பேட்டை : ஆழ்ந்த உறக்கத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு!!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி மதரஸாவில் நடைபெற்றது.
எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு...
அதிரை தேர்தல் களம்: முஸ்லீம் லீக்கிடம் கெஞ்சும் திமுக- OSK வை நெரும்கும் லீக்...
அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் நீடித்து வந்துள்ளது.
அதிரை நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முஸ்லீம் லீக்கிற்கு திமுக சார்பில் ஒரு வார்டில் மட்டுமே போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முஸ்லீம் லீக் தரப்பில்...
அதிரை உள்ளாட்சி களம் : மூன்று வார்டுகளில் மஜக போட்டி !
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி அதிரையில் OSK,SDPI கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுகின்றன.
இதில் அவர்களுகென ஒதுக்கப்பட்ட 5, 17, 24 ஆகிய மூன்று வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.
இதில்...
JUST IN : அதிரை திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை நகர காங்கிரஸ் அறிவிப்பு...
அதிரை நகர காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் தமீம் அன்சாரி நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது. திமுக கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அதிரை நகரில் போதிய இட ஒதுக்கீடு...
ELECTION BREAKING :அதிரை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது முஸ்லீம் லீக் !
நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரசியல் வெப்பத்தால் அதிரையே அனல் பறக்கிறது.
திமுக கூட்டணியின் முக்கிய கட்சியாக கருதப்பட்ட, முஸ்லீம் லீக அனைத்து தேர்தலிலும் கூட்டணி அமைத்தே களம் கண்டு வருகிறது.
அதேப்போல நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும்...








