அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு !
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக் குழு, கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள புத்தனத்தானி மலபார் ஹவுஸில் நடைபெற்றது. புதிய தேசியத் தலைவராக O.M.A. சலாம் அவர்களும், புதிய...
மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் நகர செயற்குழு கூட்டம்…!
தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் அலுவலகத்தில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
நகரத்தலைவர் அப்துல் பகத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.நகரச்செயலாளர் ஜவாஹீர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு வாழ்த்துக்களை நிர்வாகிகள் தெரிவித்தனர்.மேலும்...
சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரிக்கு புனே பல்கலைக்கழக விருது வழங்கி சிறப்பிப்பு…!
மனித நேய ஜனநாயக கட்சிக்கு புனே சர்வதேச அமைதி பல்கலைக்கழகம் விருது !
புனேவில் உள்ள சர்வதேச அமைதி பல்கலைக்கழகத்தின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதித்த நிறுவங்கள் தொண்டு அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கு...
திமுகவில் அதிக உறுப்பினர் சேர்த்ததற்காக MKS.ஹபீப் முகமதுவிற்கு பாராட்டு…!
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய நகர,பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் தலைமையில் நேற்று(16.2.2020) மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் குறித்தும் இளைஞரணிகளின்...
பட்டுக்கோட்டை ரயிலடி முஹல்லா ஜமாஅத்தினர் சட்டமன்ற உறுப்பினருடன் சந்திப்பு…!
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருக்கு ரயிலடி முஹல்லாவாசிகள் நன்றி தெரிவித்து சால்வை அணிவிப்பு
பட்டுக்கோட்டை கரிக்காடு ரயிலடி பள்ளிவாசல் பகுதியில் உள்ள முஸ்லிம்களின் மையவாடிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குடிநீர் போர்...
டெல்லியில் வென்றது காங்கிரஸ்தான் !
டெல்லியில் நடந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக பெற்ற படு தோல்வி ஆழமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று!
பாஜக வென்றால் அவர்களது ஊதுகுழல் ஊடகங்களும்,பாஜக ஆதரவாளர்களும் எதிர்தரப்பின் சதவீத கணக்கை கண்டு கொள்ள மாட்டார்கள்.
ஆனால்...








