அரசியல்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...
திமுக சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு S.H.அஸ்லம் விருப்ப மனு...
2011-16ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர்மன்ற தலைவராக இருந்தவர் எஸ்.எச்.அஸ்லம், தற்போது திமுக மாவட்ட பொருளாளராக உள்ளார். தனது பதவி காலத்தில் வீணாக கடலில் கலக்க கூடிய தண்ணீரை பம்ப்பிங் திட்டத்தை...
தேர்தல் களம் 24 : சுயேட்சையாக களமிறங்குகிறார் தடா ரஹீம் ? – பரபர...
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் நிறுவன தலைவர் தடா ஜெ அப்துல் ரஹீம் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில், போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ...
முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் ஒதுக்கீடு! மீண்டும் களமிறங்குகிறார் நவாஸ் கனி!
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து 'INDIA' கூட்டணியை அமைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் INDIA கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்கிறது. இக்கூட்டணியில்...
மமக-வின் 16ம் ஆண்டு தொடக்கம் – அதிரையில் பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்வு!
மனிதநேய மக்கள் கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா நேற்று வியாழக்கிழமை மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகர மனிதநேய மக்கள் கட்சியின்...
அதிரையில் இஸ்லாமிய வெறுப்பை சுமக்கும் திமுக குணசேகரன்..? கட்சியை விட்டு நீக்க வலியுறுத்தல்!!
வெல்ஃபேர் கட்சி (WELFARE PARTY OF INDIA)ன் தமிழ்நாடு மாநில தலைவர் K.S.அப்துர் ரஹ்மான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் திராவிட முன்னேற்ற கழகம் வெளிப்படையாக சனாதானத்தை எதிர்பவர்களாகவும், சிறுபான்மை காவலர்களாகவும் தங்களை வெளிப்படையாக...
அதிரையில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம்!(படங்கள் & தீர்மானங்கள்)
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது ரஹிஸ் தலைமையில் அதிரை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்...








