அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.
முத்துப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், ஜெயலலிதாவை எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதனை செய்து சான்றளித்து சென்றது ஆனால் அவர் மரணமடைந்து விட்டார்.
அதுபோல தான் டெங்கு குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த...
மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)
மல்லிப்பட்டிணம்:தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவிவருகிறது.இதனைகட்டுபடுத்த அரசு,அரசியல்கட்சியினர்,அமைப்புகள்,சங்கங்கள், சமூக நல ஆர்வலர்கள் என அனைவரும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் மல்லிப்பட்டினம்...
கேரளா இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெற்றி!!!
கேரளாவின் வெங்கரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மீண்டும் வென்று தொகுதியைத் தக்க வைத்துள்ளது. கடந்த தேர்தலில் 3-வது இடத்துக்கு முன்னேறிய பாஜக சென்றமுறை வாங்கிய வாக்குகளையும், டெபாசிட்டையும்...
அதிரை அதிமுகவில் ஸ்லீப்பர் ஸ்செல்ஸ்? தினகரன் ஆதரவாளர்கள் உற்சாகம்!!
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசலால் தமிழக அரசியல் களம் பல்வேறு பல்டிகளை எதிர்கொண்டு வருகிறது. திடீரென சசிகலாவை கழற்றிவிட்டுவிட்டு ஓ.பி.எஸை தன்னுடன் இணைத்துக் கொண்டு அதிமுக தலைமை...
தேர்தல் விவகாரம்-தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடாதது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் வரும் 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து திமுக தொடர்ந்த...
இதுவரை இன்று !
# கெளவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : ஓசூரில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை.
# சேலம் அருகே புதிய பேருந்து வழித்தடங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.
# வேலூர் ராணிப்பேட்டை அருகே ஓடும் ரயிலில்...








