செய்திகள்

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற தலைப்பில் சிறப்பு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது....

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில் TIE BREAKER முறையில் MADUKUR FC இரண்டு கோல்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர் விளையாடினர் இதில் ROYAL FC அணியினர் இரண்டு கோல்...
அதிரை பேரூராட்சியின் வடிகால் அமைக்கும் பணி!!!
சமூக ஆர்வலர்கள், சம்சுல் இஸ்லாம் சங்கம்,கவுன்சிலர் இப்றாகிம் ஆகியோரின் நீண்ட நாள் கோரிக்கையான முகைதீன் அப்பா ஜூம்ஆ பள்ளி பின்புறம் அம்பேத்கார் இணைப்பு சாலை சந்தில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி அதிராம்பட்டினம் பேரூராட்சி...
மரண அறிவிப்பு -ஹமீதா அம்மாள் அவர்கள்
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது மின்னார் அவர்களின் மகளும், ஏ. முகமது பாசின் அவர்களின் மனைவியும், ஹாஜி ஏ சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனியும், மர்ஹூம் ஹயாத்துல்லா, மர்ஹூம் குழந்தை சேக்காதி...
அதிரையை குளிர்வித்த மழை!!
அதிரையில் கடந்த சிலநாட்களாக வெயில்,மேகமூட்டம் என வானிலை மாறிமாறி இருந்தது. இன்று மதியம் அரைமணி நேரம் மழை பெய்து அதிரையர்களை குளிர்வித்தது.இன்று காலையில் நிலவி வந்த புழுக்கம் சற்று குறைந்தது. ஏற்கனவே அக்டோபர்...
அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 இணைந்து குப்பை கூண்டு...
சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 இணைந்து அதிரையில் பல்வேறு சமூக மற்றும் சுகாதர பணிகளை மேற்கொண்டு வருகின்றன.அதன்படி ஏற்கனவே அதிரையில் ஐந்து இடங்களில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும்...
அதிரையில் புதியதோர் உதயம் அல்சலாம் மார்க்கெட்டிங்!!!
அதிராம்பட்டினம் நடுத்தெருவில் அல்சலாம் மார்க்கெட்டிங் என்னும் பலசரக்கு கடை திறக்கப்பட்டுள்ளது. இக்கடையில் பழங்கள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மினரல் வாட்டர் என அனைத்தும் டோர் டெலிவரி உண்டு.
மேலும் ஆர்டரின் பேரில் கேட்டரிங்...
கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் தூய்மை பணி!!!
அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு ஜூம்ஆ மஸ்ஜிதை நேற்று இரவு இஷாவிற்கு பிறகு தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது.அப்பணியில் தீனுல் இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் இளைஞர்கள் தங்களை தன்னார்வமாக ஈடுபடுத்திக் கொண்டு பள்ளிவாசலை சுத்தம் செய்தார்கள். ...








