செய்திகள்

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
அதிரையில் சாலை விபத்து!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேது ரோடு கடற்கரை சாலையில் காதிர் முகைதீன் கல்லூரி அருகில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிராம்பட்டினம் சேது ரோடு கடற்கரை சாலையில் முத்தம்மாள் தெரு கோவில் நுழைவாயில் அருகே நேற்று...
அதிரை: குப்பை மேட்டில் பயங்கர தீ !
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான சேது சாலையின் பக்க வாட்டில் குப்பைகளை அப்பகுதி வாழ் மக்கள் கொட்டி வருகின்றனர்.
எப்பவாவது ஒரு முறை மட்டுமே பேரூர் நிர்வாகத்தால் அள்ளப்படும் குப்பைகளால் நாள் தோறும் தேங்கி...
அதிரையில் தொடரும் திருட்டு ! காவல்துறை அலட்சியத்தால் கதிகலங்கும் பொதுமக்கள் !!
அதிராம்பட்டினம் கடைத்தெரு கிரானி மளிகை எதிரே உள்ள நெய்னா டீக்கடை உரிமையாளர் ஷேக்தாவுது, வழக்கமாக நேற்று இரவு பணிமுடிந்து கடையை பூட்டி சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை கடையை திறக்க வந்த ஷேக்தாவூது கடையின்...
CBD சார்பாக தண்ணீர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) சார்பாக பெரியக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக தண்ணீர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி !
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) நடத்திய தண்ணீரை சேமிப்போம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு...
அதிரை சத்யா டிரைவிங் ஸ்கூல் மீது காவல்நிலையத்தில் அடுக்கடுக்காக புகார்..!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் சத்யா டிரைவிங் ஸ்கூல் மீது காவல்நிலையத்தில் பயிற்சி பள்ளி மாணவர்கள் புகார்.
ஓட்டுனர் பயிற்சி மற்றும் உரிமம் போன்றவை முறையாக எடுத்து தருவதில்லை என்றும்,காலதாமதமும்,இழுத்தடிப்பு வேலையும் செய்து வருவதாக தினேஷ் அதிரை...
மணல் கடத்தலுக்கு துணை போகிறதா அதிரை காவல்துறை ?
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம்,மல்லிப்பட்டிணம் பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதையும், அதிகாரிகள் அதனை கண்டுகொள்வதில்லை என்பதையும் கண்டித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிரை எக்ஸ்பிரஸில்...








