செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
கட்டுமாவடியில் வெயிலுக்குப் பின் மழை….!
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் கடந்த சிலதினங்களாக வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று மாலை அப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த திடீர் மழையால் கட்டுமாவடி பகுதி சற்று குளிர்ச்சியாக காணப்படுகிறது.
புத்தம் புது காலையில், ஈசிஆர் சாலை நாயகன் உடற்பயிற்சி!!
இன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், நம் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. இதனால் உடல் சார்ந்த பிரச்சனைகள் நிறையவே ஏற்படுகின்றன.
அதிகாலையில் நாம் செய்யும் உடற்பயிற்சி உடலுக்கு...
அதிரை வந்த விநாயகர் : இந்துக்கள் மகிழ்ச்சி!!
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி இந்துக்களால் வெகு விமரிசையாக கொண்டாடபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அதிரையில் இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது.
இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில்...
அதிரை நகர ம.ம.க கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு..!!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் நகர ம.ம.க கிழக்கு மண்டல இளைஞர் அணி மற்றும் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நாளை(16/09/2018) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் அதிராம்பட்டினம் சேது ரோட்டில் அமைந்துள்ள...
அதிரையில் பதற்றத்தை உருவாக்க இந்து முன்னணி முயற்சி …..!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லைனில் விநாயகர் சிலையை கொண்டு வந்து சலசலப்பை உருவாக்க இந்து முன்னணி அமைப்பினர் முயற்சி.
விநாநகர் ஊர்வலத்தில் உயர்நீதிமன்றம் பலவித கட்டுப்பாடுகளை வலியுறுத்தியுள்ளது.அப்படியிருக்கையில் அதிராம்பட்டினம் VKM ஸ்டோர் வழியாக...
அதிரையில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு கேட்டு மஜகவினர் கோரிக்கை….!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மஜகவினர் காவல்துறையில் மனு அளிப்பு.
அதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காவல் துறை ஆய்வாளரை சந்தித்து நாளை 15/09/2018 சனிக்கிழமை வினாயகர் ஊர்வலம் அதிரையில் நடைபெறுவதால் நெல்லை...









