Wednesday, April 8, 2026

செய்திகள்

செய்திகள்

பட்டுக்கோட்டை தொகுதியில் 2026 வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர் விபரம்!!

திராவிட இஸ்லாமிய கழக வேட்பாளராக அதிரை நிசார் அகமது ராயபுரத்தில் களம்!

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இத்தொகுதியில், திராவிட இஸ்லாமிய கழகத்தின் சார்பில் அதிரை மண்ணின் மைந்தர் நிசார் அகமது போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக...

பட்டுக்கோட்டை  அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்க்கும் அதிரை கவுன்சிலர் கணவர் – மாவட்ட செயலாளரின் முடிவு என்ன?.

​பட்டுக்கோட்டை | ஏப்ரல் 07, 2026​திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கா. அண்ணாத்துரைக்கு எதிராக, கட்சியின் மூத்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிராம்பட்டினம் நகராட்சியின் 11-வது வார்டு திமுக...

அதிராம்பட்டினத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: குடும்ப வாட்ஸ் ஆப் குழுக்களை பரப்புரைக்கு பயன்படுத்த வேண்டுமென IUML ஹசன் வலியுறுத்தல்.

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில், திமுக மேற்கு கழகத்தின் சார்பில் தனியார் அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
Admin

கண்காணிப்பு வளையத்திற்குள் அதிரை – முக்கிய இடங்களில் CCTV கேமராக்களை பொருத்தியது காவல்துறை!

அதிராம்பட்டினம் நகரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இதனால் குற்ற வழக்குகளுக்கும் கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக வங்கிகளுக்கு பொதுமக்கள் , பயமின்றி இலகுவாக சென்றுவர வேண்டும், தேவையற்ற பயத்தால் மக்கள் பாதிப்படைந்து விடக்கூடாது,...
Admin

அதிரை : முறையற்ற நகராட்சி கடைகளின் ஏலத்தை ரத்து செய்ய,மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர் மனு...

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள 24 கடைகளை ஏலம் விட்டதாக பொய் கூறி தமக்கு சாதகமாக உள்ள சிலருக்கு ஒதுகீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது கழக...
அதிரை இடி

இராம.குணசேகரனின் உள்நோக்கத்தை வெட்டவெளிச்சமாக்கிய மாவட்ட ஆட்சியரின் அறிக்கை!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்தியன் வங்கி அருகே தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுபான்மை சமூகத்தினரின் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தை கடந்த...
admin

அதிரையில் 3வயது சிறுவனை கடித்த வெறிநாய் கூட்டம்.., மெத்தன போக்கில் அதிரை நகராட்சி…?

.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வெறி நாய்கள் அதிகம் உலா வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட கோரிக்கைகளை முன்வைததும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இன்றைய தினம்...
Admin

அதிரையில் மாடுவினால் மடிந்த உயிர் ! இரண்டு நாள் அவகாசம் வழங்கிய நகராட்சி !

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜமால் வயது 52, இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மதுக்கூரில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார் தினமும் அதிராம்பட்டினம் வந்து செல்வது வழக்கம். நேற்றிரவு அதிராம்பட்டினம்...
admin

மரண அறிவிப்பு:ஹாஜிமா ஆமினா அம்மாள்

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ. அகமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் A.S.M. அசனா தம்பி அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் ஹுதா, மர்ஹூம் சேக் அப்துல் காதர், மர்ஹூம் சாகுல் ஹமீது மற்றும்...