செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
அதிரை,மல்லிப்பட்டிணம் சுற்றுப்புறப் பகுதிகளை குளிர்வித்த மழை!!
அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று அதிகாலையில் இடி,மின்னலுடன் மழை பெய்தது.
கடந்த சிலநாட்களாக காலை நேரங்களில் இருந்தே கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.இந்நிலையில் இன்று அதிகாலை 2:30...
அதிரை லயன்ஸ் சங்கம் நடத்திய மாணவர்களுக்கான தலைமைப்பண்பு பயிலரங்கம் ![படங்கள்]
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் இம்மாதம் 17ஆம் தேதி முதல் தொடர் சேவை திட்டங்களை செய்து வருகிறது. அதன் 9வது நிகழ்வாக அதிரையை அடுத்த ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக கலையரங்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கான தலைமைப்பண்பு...
காசோலை மோசடி வழக்கு : வாதாடி வென்ற SDPI வழக்கறிஞர் சஃபியா நிஜாம்!!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இடையாத்தி கிழக்கு மந்திக்கோன் விடுதி கிராமத்தை சேர்ந்த முருகையன் மனைவி நாடியம்மாள், சூரப்பள்ளத்தைச் சேர்ந்த மைதீன் கனி நாடியம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதில்...
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் அவலத்திற்கு தீர்வு காண சமூக ஆர்வலர் கோரிக்கை!!
பட்டுக்கோட்டை மட்டுமல்ல அதனைச் சுற்றி இருக்கிற, மணமேல்குடி , முத்துப்பேட்டை பேராவூரணி , ஒரத்தநாடு மன்னார்குடி என பல பகுதிகளிலிருந்து, கிராமப்புறங்களிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை நாடி வருகிறார்கள்.
வரக்கூடிய நோயாளிகளும்,
சிகிச்சைக்காக...
அதிரை ரோட்டரி,NSS மற்றும் கால்நடை பராமரிப்பு துறை நடத்திய கால்நடை மருத்துவ முகாம்…!
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை கோட்ட கால்நடை பராமரிப்பு துறை,ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளி NSS மாணவர் அமைப்பு இனைந்து நடத்திய இலவச கால்நடைமருத்துவ முகாம் மற்றும் சிறப்பு கருத்தரங்கம் ராஜாமடம்...
அதிரை பேரூராட்சியின் வரி விதிப்பைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம்!!
அதிரை பேரூராட்சி நிர்வாகம் வீடு, குடிநீர் மற்றும் கடைகளுக்கு பன் மடங்கு வரி விதிப்பை விதித்துள்ளது.
இதனை கண்டித்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதிரை பேரூந்து நிலையம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த...









