செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு !!
மாவட்ட தலைவர் இலியாஸ்
மாவட்ட
பொதுச் செயலாளர் ரங்கிஸ்
மாவட்ட
செயலாளர் அவுரங்கசீப்&
பட்டுக்கோட்டை அப்துல்லா
மாவட்ட துணைத் தலைவர் அபுல் ஹசன்
மாவட்ட பொருளாளர் அதிரை அப்துல் ரகுமான்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
T.J. மாப்பிள்ளை தம்பி& பட்டுக்கோட்டை அமானுல்லா
அதிரையில் நாம் மனிதர் கட்சி சார்பில் இலவச ஸஹர் உணவு.,முன்பதிவு செய்ய அழைப்பு..!
உலகம் முழுவதும் இன்னும் ஓரிரு தினங்களில் ராமலனுடைய நோன்பு ஆரம்பமாகவுள்ளது.
இந்த நோன்பு நேரங்களில் இஸ்லாமியர்கள் பொதுவாகவே அதிகாலை சுமார் 3:30மணிமுதல் ஸஹர் உணவு(நோன்பு வைப்பதற்கு முன் உண்ணும் உணவு) சாப்பிடுவார்கள்.
இதே போல் தமிழகத்தில்...
மல்லிப்பட்டினம் SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சி தேர்தலில் நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இத் தேர்தலில் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது.
தலைவர்:- பஹத்.
துணைத்தலைவர்:- ரஃபிக்
செயலாளர்:-ஜவாஹீர்.
இணைச்செயலாளர்:- ஜெய்லானி
பொருளாளர்:- ஹாரிஸ்.
அதிரையில் TNTJவின் கிளை-3(அல்-ஹிதயா மர்கஸ்) திறப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலதெரு சாணாவயல் பகுதியில் TNTJவின் கிளை-3 அல்-ஹிதயா மார்கஸ் திறப்பு நிகழ்ச்சி மற்றும் ஜும்மா தொழுகை ஆகியவை நடைபெற்றது.
அதிரையில் இதற்க்கு முன்னர் TNTJவின் இரு கிளைகள் செயல்படும் நிலையில்...
அதிரையில் புதிய பள்ளிவாசல் (மஸ்ஜிதே ஆயிஷா(ரலி) ) திறப்பு. !
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பொதுவாகவே இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியாகும்.
இங்கு சுமார் 35க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் நிறைந்த அழகிய ஊராகும்.
இந்த அதிரைக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் செட்டி தெரு பகுதியில் இன்று(11/05/2018) அஸர்...
தூய்மையான அதிரையை உருவாக்குவோம்., பெண்களுக்கான கருத்தரங்கிற்கு அழைப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் தூய்மையான அதிரையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் அதிரை சுற்றுச்சூழல் மன்றம்90.4 சார்பில் பெண்களுக்கான தூய்மையான அதிரையை உருவாக்குவோம் என்ற கருத்தரங்க நிகழ்ச்சி அதிரை...








