CAA NRC NPR
CAA சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..! அதிரையர்கள் பங்கேற்க அழைப்பு..!
குடியுரிமை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்திவிட்டதாக உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.2019 ஆண்டு நாடாளுமன்ற அவைகளில் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்திய போது இந்தியா முழுவதும் தொடர் சாஹீன்பாக் பாணியிலான...
CAAவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு(CAA) எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலினால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து...
CAA – ராஜ்யசபாவில் ஆதரித்து வாக்களிப்பு.. சட்டசபையில் வக்காலத்து.. தற்போது எதிர்க்கும் அதிமுக !
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த மத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது இந்த சட்டம். இந்த...
CAA நிச்சயம் திரும்ப பெறப்படாது – தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி...
குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நிலையில், பாஜக தொடர்ந்து சிஏஏ-வுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகிறது.
தமிழ்நாடு சட்டசபை...
முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பால் பணிந்த திமுக !
நேற்று வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டங்கள் எதிர்ப்பு குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் திமுக மீது கடும் அதிருப்தியும், கோபமும் ஏற்பட்டது.
இந்த நிலையில்...
டெல்லி மாணவி சஃபூரா ஜர்கருக்கு ஜாமீன் !
சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவியுமான சஃபூரா ஜர்கர், கடந்த ஏப்ரல் மாதம் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கர்ப்பிணி பெண்ணான இவரின் கைதிற்கு நாடு முழுவதும் கடும்...