Saturday, September 13, 2025

DMK

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாமல் பெய்த...

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – அதிரையில் வெடி வெடித்து கொண்டாடிய மேற்கு திமுகவினர்!(படங்கள்)

திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என கூறினார். இந்த நிலையில் நேற்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட...
spot_imgspot_img
அரசியல்
புரட்சியாளன்

திருச்சியில் வகுப்புவாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாநாடு – எழுச்சியுரையாற்றிய தலைவர்கள்!(படங்கள்)

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு...
admin

BIG BREAKING: அதிரை நகராட்சி மன்ற துணைத் தலைவரானார் இராம.குணசேகரன்!!

அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவி கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தில்நவாஸ் பேகம் தான்...
admin

அதிரை நகர சேர்மன் ஆகிறாரா N.K.S.சரீப்?

நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19.02.2022 நடைபெற்று 22.02.2022 அன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், அதிரை நகர்மன்றத்தில் பெரும்பான்மையான வார்டுகளில் திமுக வெற்றி வாகை சூடியது. இருப்பினும், அதிரை நகர்மன்ற சேர்மன் பதவிக்கு...
admin

அதிரை தேர்தல் களம்: ஒரே நாளில் ஸ்கோர் செய்த திமுக?

நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுநாள் (19.02.2022) சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட பிரச்சாரத்தில் இன்று அதிரை நகர வேட்பாளர்கள் மிகத் தீவிரமான முறையில் வாக்கு சேகரித்தனர். திமுகவின் கோட்டை என்றழைக்கப்படும் அதிரையில்...
புரட்சியாளன்

அதிரை நகரமன்ற தேர்தல் : 22வது வார்டில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு!(படங்கள்)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அதிரையில் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அதிரை நகராட்சி 22வது வார்டில் திமுக...
புரட்சியாளன்

அதிரை நகரமன்ற தலைவராக திமுகவில் இஸ்லாமியரே தேர்வு செய்யப்படுவார் – நகர செயலாளர் உறுதி!

அதிரையில் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நகராட்சியை கைப்பற்றுவதற்கு, திமுக கூட்டணி, OSK-மஜக-SDPI கூட்டணி, அதிமுக கூட்டணி தீவிர களப்பணி ஆற்றிவருகின்றனர். மேலும் பல வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்களும் கடும் போட்டி...