India
திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தமானாஷ் கோஷ் கொரோனாவால் உயிரிழப்பு !
இந்தியா முழுவதும் கொரோனாவின் உக்கிர தாண்டவம் ஆயிரக்கணக்கான உயிர்களை குடித்து வருகிறது. கொரோனாவுக்கு தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் பலியானார்.
இந்தியாவிலேயே கொரோனாவுக்கு பலியான முதல் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன். அவரது மரணம்...
57 பெண்களுக்கு கொரோனா.. இரு சிறுமிகள் கர்ப்பம்.. உத்தரபிரதேச அரசு காப்பகத்தின் அவலம் !
உத்தரப்பிரதேசத்தில் கான்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் 57 பெண்கள் உள்பட சிறுமிகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. அந்த 57 பேரில் இரு சிறுமிகள் உள்பட 5 பேர் கர்ப்பிணியாக உள்ளனர். அந்த இரு...
உ.பியில் சிக்கிய பெற்றோர் : குழந்தையின் இதய சிகிச்சையை இலவசமாகச் செய்த கேரள அரசு...
கேரளாவில் 3 வயது குழந்தை ஒன்றின் இதய அறுவை சிகிச்சை குழந்தையின் பெற்றோர் இல்லாமலே வெற்றிகரமாக நடந்து உள்ளது. இந்த சிகிச்சை குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
கேரளாவின் மருத்துவ துறை, இந்தியாவிலேயே...
சீன அதிபரின் உருவபொம்மைக்கு பதிலாக வட கொரிய அதிபரின் உருவத்தை எரித்த பாஜகவினர் !(வீடியோ)
இந்திய-சீன எல்லையில் சீன வீரர்களின் தாக்குதலைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர், பல ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் கருத்துக்களை தெரிவித்து வந்த வலைதளவாசிகள் பலர், சீன...
கோவிலுக்குள் சென்று வழிபட்டதால் சுட்டுக்கொல்லப்பட்ட தலித் சிறுவன் – உத்தரபிரதேசத்தில் கொடூரம் !
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு ஜாதிக் கொடுமை நடந்துள்ளது. கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டு விட்டு வந்ததற்காக ஒரு தலித் சிறுவனை உயர் ஜாதிக்காரர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற செயல் அதிர்ச்சி...
13 மணி நேரப் போராட்டம்..ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் – உத்தரபிரதேச அவலம் !
உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டா - காஸியாபாத் எல்லையில் இருக்கும் கோடா காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜேந்திரசிங், நீலம் தம்பதி. 30 வயதாகும் நீலம், 8 மாதக் கர்ப்பிணியாக இருந்துள்ளார், லாக்டௌனுக்கு முன்னதாக தன்...









