Jai Bhim
ஜெய்பீம் பட விவகாரம் : செல்லும் இடமெல்லாம் சூர்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள "ஜெய்பீம்" படம் ஓடிடியில் வெளியாகி அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி சிலர் படத்திற்கும் நடிகர் சூர்யாவிற்கும்...