கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர் அவர்களின் மகளும், அஹமது ஹாஜா, சாஹுல் ஹமித் அகியோரின் மருமகளும், அன்சாரி, முஹம்மத் அலி, நெய்னா முஹம்மத் மரைக்கான் மக்கத்தம்பி, சுலைமான் அகியோரின் சகோதரியும் அவர்களின் மாமியாரும், பிலால் பள்ளி முத்தவள்ளி அஹமத் கபிர் அவர்களின் மனைவியுமான மும்தாஜ் அவர்கள் இன்று(19/04/24) காலை 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(19/04/24) மஃரிப் தொழுகை முடிந்தவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.