LockDown
அதிரையில் 2 மணி வரை மட்டுமே கடைகள்..!
தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் நகர வர்த்தக சங்கம் அறிவித்து இருக்கிறது.
கொரோனா பரவலையடுத்து இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், வியாபாரிகளும், பொதுமக்களும்...
தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு ? ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை !
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை (ஜூன் 24) காலை முதல்வர் இபிஎஸ் அவசர ஆலோசனை நடத்துகிறார்.தமிழகத்தில் கொரோனா தொற்று...
57 பெண்களுக்கு கொரோனா.. இரு சிறுமிகள் கர்ப்பம்.. உத்தரபிரதேச அரசு காப்பகத்தின் அவலம் !
உத்தரப்பிரதேசத்தில் கான்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் 57 பெண்கள் உள்பட சிறுமிகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. அந்த 57 பேரில் இரு சிறுமிகள் உள்பட 5 பேர் கர்ப்பிணியாக உள்ளனர். அந்த இரு...
வாழ்வாதாரம் இழந்து தவித்த காப்ளர் பாஸ்கரனுக்கு உதவிக்கரம் நீட்டிய இர்ஃபான் பதான் !
இந்தியா முழுவதும் கோடைக்காலத்தில் ஐபிஎல் தொடர் ஒட்டுமொத்த மக்களையும் கட்டிப்போட்டிருக்கும். நடப்பாண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் தள்ளி வைத்துள்ளது ரசிகர்களுக்கு எந்தளவிற்கு சோகமோ,...
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு !
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு...
பொருளாதாரத்தை தீவிரமாக அழித்து வருகிறது மத்திய அரசு – ராகுல் காந்தி கடும் தாக்கு...
மத்திய அரசு அமல்படுத்தி வந்த லாக்டவுன் திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டதாக கடுமையாக சாடியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை தீவிரமாக அழித்துக் கொண்டிருப்பதாக குற்றம்...