Peravurani
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்றும் பரவலாக கனமழை முதல்...
அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 4 செ.மீ மழை பதிவு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தீவிரடைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தின் அநேக இடங்களில் மழை பதிவாகி வருகிறது. பட்டுக்கோட்டை,...
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் TNTJவினர் – நேரில் அழைத்து பாராட்டிய பேராவூரணி...
கொரோனா பெருந்தொற்றால் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் தொடர் கொரோனா இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தன்னார்வத்துடன் ஜாதி மத பேதமின்றி நல்லடக்கம் செய்து வரும்...
பேராவூரணி அருகே இரத்தான முகாம் மற்றும் மரம் நடுதல் நிகழ்ச்சி.!
தன்னார்வலர்கள் , சமூக ஆர்வலர்கள் , தன்னார்வ தொண்டு நிறுவனம் இரத்தம் தானம் முகாம் மக்களுக்கு பயன்பெறும் வகையில் ஏற்படுத்திவருகிறார்கள்.அதைப்போன்று தற்கால சூழலில் உலக அளவில் வெப்பநிலை உயர்வதரக்கான காரணங்களில் ஒன்று மரங்களை...
விஷம் கலந்த உணவை மகள்களோடு சாப்பிட்ட தந்தை – சேதுபாவாசத்திரம் அருகே அதிர்ச்சி !
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் இரண்டாம்புளிக்காட்டைச் சேர்ந்தவர் கதிரவன் (30) கீற்று ஏற்றிச் செல்லும் வேனில் டிரைவராகப் பணி புரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன் ராமநாதபுரம்...
இறந்த ஆதரவற்ற முதியவரின் உடலுக்கு மரியாதை செலுத்தி அடக்கத்திற்கு உதவிய பேராவூரணி எம்எல்ஏ !
நாடுமுழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையத்தில் இன்று வியாழக்கிழமை வயது முதிர்வால் ஆதரவற்ற முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதனை...