Protest
மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் KMM.அப்துல் ஜப்பார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் மத்திய...