Protest
அதிரையில் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தில் ரேஷன் கடை ஊழியர் மரணமடைந்தது குறித்து காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சந்தேகத்தின்பேரில் கடற்கரைத்தெரு இளைஞர்களை காவல்துறை...
கல்யாணராமனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – அதிரையர்களுக்கு அழைப்பு !
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து இழிவாக பேசியிருந்தார்.
இந்நிலையில் கல்யாணராமனை கண்டித்து வரும் 12/02/2021 வெள்ளிக்கிழமை ஜுமுஆ...
கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்த அதிரை...
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவாகவும், மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியிருந்தார்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் பாஜக கல்யாணராமனை...
அதிரையில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு !
பாஜக ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாக பேசி, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கல்யாணராமனை கண்டித்தும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் அதிரையில் நாளை மாலை மாபெரும்...
கல்யாணராமனை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்திய TNTJ-வினர் !(படங்கள்)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக போராட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி, வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தார். இதனால் கொதித்தெழுந்த...
வேளாண் சட்டங்களை அரசு வாபஸ் பெரும் வரை போராட்டம் தொடரும் – விவசாயிகள் திட்டவட்ட...
வேளாண் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவை வரவேற்பதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆனால் வேளாண் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள்...