Rainfall
அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 4 செ.மீ மழை பதிவு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தீவிரடைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தின் அநேக இடங்களில் மழை பதிவாகி வருகிறது. பட்டுக்கோட்டை,...
அதிரையில் இடைவிடாத மழை : பள்ளி தலைமையாசிரியர்களால் அவதியுற்ற பெற்றோர்கள்!!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 23 அன்று உருவாக உள்ளதால் அடுத்த வாரம் முதல் மீண்டும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் நேற்று இரவு பெய்த...
அதிரையில் தொடர் மழை! வீடுகளில் முடங்கிய மக்கள்!
தமிழகத்தில் இரண்டாம் சுற்று வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.
அதன்படி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில...
அதிரையில் வெளுத்து வாங்கும் மழை!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று புதன்கிழமை மாலை அதிரையை கருமேகங்கள் சூழ்ந்தன.
அதன் தொடர்ச்சியாக இரவு 7...
அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!
தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. மாநிலத்தின் பல இடங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாகவும், சில இடங்களில் வெப்ப அலையும் வீசியது.
இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கை மற்றும்...
அதிரையில் மிதமான மழை!
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பதிவாகியுள்ளது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...









