Wednesday, March 25, 2026

முத்துப்பேட்டை ஆசாத் நகரில் பழனிபாபா நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் ஏழைகளுக்கு உணவு வழங்கல்..!

spot_imgspot_imgspot_imgspot_img

பழனிபாபா நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதன் ஒருபகுதியாக, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் பழனிபாபா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், இளைஞர் பலர் ஒன்றிணைந்து பழனிபாபா அவர்களின் நினைவாக ஏழை எளிய மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உணவுகளை இலவசமாக வழங்கினர்.

இதன் தொடர்ச்சியாக பழனிபாபா அவர்களின் மறுமை வாழ்விற்க்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img