Home » இரத்தம் தேவை அவசரம் உதவிடுவீர்..!!

இரத்தம் தேவை அவசரம் உதவிடுவீர்..!!

by
0 comment

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அஞ்சலி தேவி என்ற சகோதரிக்கு அவசரமாக B+ve இரத்த வகை 3யூனிட் நாளை (07/02/2018) மதியம் 12மணிக்குள் தேவைப்படுகிறது.

எவரேனும் இரத்த தானம் செய்ய முன்வந்தால் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும்.

தொடர்புக்கு:- 9384551075

உறுதி செய்தவர்:-
சமீர் அலி,
7418266165,
கிரசெண்ட் இரத்த சேவை மையம்,
தஞ்சை மாவட்டம்.

இரத்தம் கிடைக்கும் வரை ஷேர் செய்யுங்கள்

  1. மற்றொரு இரத்த தேவையை பூர்த்தி செய்ய🏃‍

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter