49
Aircel நிறுவனத்தின் சேவை நிறுத்ததால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் , பல முக்கிய நிர்வாகிகள் , தலைவர்களின் மற்றும் அவசர ஊர்தி தொலைபேசி எண்கள் செயல்படாமல் உள்ளது.
அதேபோல் அதிராம்பட்டினம் தமுமுக அவசர ஊர்தி தொலைபேசி எண் 9750505094 ஆக இருந்த எண் தற்பொழுது 8110005360 என்ற எண்ணில் ஒரு சில தினங்களுக்கு செயல்படும் என்றும் கூடிய விரைவில் பழைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறினார்.