36
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(23/02/2018) மாலை 04:30 மணிக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பசுவின் பெயரால் முஸ்லிம்களை படுகொலை செய்யும் பாஜக மற்றும் RSS சேர்ந்தவர்கள் மீது PFI வழக்கு தொடுத்தது.இதற்கான தீர்ப்பின் தண்டனை வழங்கும் நிலையில் PFIயை தடை செய்தது.
இது போன்று சர்வாதிகார செயல்களில் ஈடுபட்டு வரும் பாஜக அரசை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தில் அதிரையை சேர்ந்த அனைவரும் கலந்துகொண்டு தங்களின் கண்டனத்தை பதிய அழைப்பு விடுத்துள்ளார்.