54
அதிரை எக்ஸ்பிரஸ்;- சென்னையில் வருகின்ற 9.03.2018 வெள்ளிக்கிழமை அன்று மாலை இலங்கை தூதரகம் முன்பு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
இலங்கையில் பள்ளிவாசல்களை தீக்கரையாக்கி முஸ்லிம்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தும் சிங்களை வெறியர்களைத் கண்டித்தும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க கோரியும் இன்ஷா அல்லாஹ் மார்ச் 9 வெள்ளி கிழமை மாலை 4 மணிக்கு சென்னை இலங்கைத் தூதரகம் முற்றுகை போராட்டம்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பொதுச் செயலாளர்.