73
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அசார் என்பவரின் வாகனம் நேற்று முன் தினம் பட்டுக்கோட்டை ஹோண்டா ஷோரூமில் அவர் வாகனத்தை சர்வீஸ் செய்து தர வேண்டும் என்று கொடுக்கப்பட்டது.
ஹோண்டா சோரூம் ஊழியர் அடுத்த நாள் வாகனத்தை எடுத்து கொள்ளுங்கள் என்றார்.
ஆனால் வாகனத்தின் உரிமையாளர் அசார் அவர் வேலை காரணமாக செல்லவில்லை.அவர் மறுநாள் வாகனத்தை எடுக்க செல்லும் போது கிலோ மீட்டர் எண்ணிக்கையை பார்த்தார் 26209 கிலோ மீட்டர் வாகனத்தை யாரோ எடுத்து ஓட்டப்படிக்கிறது என அதிர்ச்சியடைந்தார். அவர் வாகனத்தை கொடுக்கும்பொழுது 26175 இருந்தது.இதை வைத்து பார்க்கும்பொழுது 35 கிலோ மீட்டர் ஹோண்ட ஷோரூம் ஊழியர்கள் தான் வாகனத்தை எடுத்து ஓட்டப்பட்டிருக்கும் என குற்றம்சாட்டியுள்ளார்.