Wednesday, March 18, 2026

இஸ்லாமுடன் கூடிய கல்வி,அதிரை இக்ரா இஸ்லாமிக் பள்ளி & மக்தப்..! அட்மிஷன் துவக்கம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராப்பட்டினத்தில் இக்ரா இண்டெர்னேஷனல் மற்றும் இஸ்லாமியக் பள்ளி பழஞ்செட்டித்தெருவில் இயங்கி வருகிறது. இங்கு 50 க்கும் அதிகமான சிறுவர் சிறுமிகள் படித்து வருகின்றனர். 
இந்த பள்ளி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாவது ஆண்டுக்கான அட்மிஷன் துவங்கியது.இந்த பள்ளி தற்காலியமாக பழஞ்செட்டித்தெருவில் அமைந்துள்ள இக்ரா பள்ளியில் அட்மிஷன் நடைபெற்று வருகிறது.பள்ளியில் 50க்கு மேற்பட்டோர் மாணவர்கள் படிப்பதால் இடம் கீழத்தெரு ஜாவியா சாலை ஹோண்டா ஷோரூம் அருகில் பள்ளி மாற்றப்படிகிறது எனவும் பிறகு மே மாதம் முதல் புதிய பள்ளி வளாகத்தில் அட்மிஷன் நடைபெறும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

பள்ளியின் சிறப்பு அம்சங்கள்;-
(1) குர்ஆன் மற்றும் இஸ்லாமிய கல்விக்கான சுன்னத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனம்.

(2) மக்கா மற்றும் மதினா பல்கலைக் கழகங்களில் பின்பற்றப்பட்ட மாதிரியின் அடிப்படையிலான இஸ்லாமிய கல்வி.
(3) மாநில குழு பாடத்திட்டம்.

(4) ஆடியோ / வீடியோ மல்டிமீடியா மூலம் கற்றல் கொடுத்தால்.
(5) ஆங்கிலம் மற்றும் அரபிக் மொழியில் கல்வி வழி.
(6)பொது பேச்சு / சுற்றுலா / வருடாந்திர நாள் / வருடாந்திர விளையாட்டு,*

பள்ளி மாற்றப்பற்ற இடம்:2/17 கிழக்கு தெரு, ஜாவியா சாலை,(ஹோண்டா ஷோரூம் அருகில்) அதிராம்பட்டினம்-614701.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img