அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 31.03.2018 காலை கிராணி மைதானத்தில் துவங்கியது
இப்போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 30,000மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 20,000மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 10,000மும், நான்காம் பரிசாக ரூபாய் 10,000மும் வழங்கப்படவுள்ளது.