Wednesday, March 4, 2026

பட்டுக்கோட்டைக்கு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு காவேரி மேலாண்மை வாரியத்தை மீட்பதற்கு கடந்த 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திமுக தலைமையில் மற்றும் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தது.

இதையடுத்து, தமிழகத்திற்கே துரோகம் செய்த மத்திய அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்தும், நம் உரிமையை மீட்பதற்கும், உடனடியாக காவிரி மேலாண்மை அமைத்திட வலியுறுத்தியும் திராவிட முன்னேற்ற கழகதின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாபெரும் ‘காவிரி உரிமை மீட்புப் பயணம்’ தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக நாளை (08/04/18) மாலை சுமார் 5 மணியளவில் பட்டுகோட்டை வருகைதருகிறார் மு.க.ஸ்டாலின்.

இந்த நடைபயணத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...
spot_imgspot_imgspot_imgspot_img